தமிழ் - தமிழ் அகரமுதலி
    வண்டு , பணப்பை , சாடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பணப்பை. மாளிகையும் பணச்சாளிகையும் (கந்த ரலங்.78). Money-bag;
  • சாடி. Jar;
  • வண்டு. (W.) Beetle;

வின்சுலோ
  • [cāḷikai] ''s.'' A beetle, வண்டு. (சது.) 2. ''(Tel. loc.)'' A bag with a certain sum of money, பணம்போட்டிருக்கிற பை. 3. A jar, சாடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. ali-ka. Beetle;வண்டு. (W.)
  • n. prob. jālaka. [T.jāliya, K. jāḷige, M. cāḷika.] Money-bag;பணப்பை. மாளிகையும் பணச்சாளிகையும் (கந்தரலங். 78).
  • n. < Mhr. jhārī. Jar;சாடி.