தமிழ் - தமிழ் அகரமுதலி
    குங்கிலியம் , மணல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலகணி. மலயத் தனிக்கால் வரசாளந்தைவந் துலவ (சொக்கநா. உலா, 42). Window
  • குங்கிலியம். (மூ. அ.) Dammer resin;
  • மணல். (சங். அக.) Sand;

வின்சுலோ
  • [cāḷam] ''s.'' A kind of resin from the Sál tree, Shorea robusta, குங்கிலியம். 2. Sand, மணல். ''(M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sāla. Dammar resin;குங்கிலியம். (மூ. அ.).
  • n. Sand; மணல். (சங். அக.).
  • n. perh. jāla. cf. சாளரம்.Window; பலகணி. மலயத் தனிக்கால் வரசாளந்தைவந் துலவ (சொக்கநா. உலா, 42).