தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயிர்க்கம்பளம் ; பொன்னாடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயிர்க்கம்பளம். அந்த வித்துவான் சால்வைச் சம்மானம் பெற்றார். Shawl;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உத்தரீயம்.

வின்சுலோ
  • [cālvai ] --ஷால், ''s. (Hind.)'' A shawl, a mantle, a scarf; ''especially'' a Cashmere shawl.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. shāl. [K. šāluve.]Shawl; மயிர்க்கம்பளம். அந்த வித்துவான் சால்வைச்சம்மானம் பெற்றார்.