தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேன்மை ; நற்குணம் ; சான்றாண்மை ; தன்மை ; மனவமைதி ; கல்வி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனவமைதி. இரவொல்லாச் சால்பு (குறள், 1064) 5. Frame of mind;
  • கல்வி. (திவா.) 6. Learning, erudition;
  • சான்றாண்மை. என்ன பயந்ததோ சால்பு (குறள். 987). 3. Nobility;
  • மேன்மை. (திவா.) 1. Excellence;
  • நற்குணம். சாலும் பிறநூலின் சால்பு (ஏலா. 5). 2. Good quality or character;
  • தன்மை. தடுப்பனபோலுஞ் சால்பின (கம்பரா. கடிமண. 67). 4. Nature;

வின்சுலோ
  • [cālpu] ''s.'' Excellence, nobleness, dig nity, fulness, மேன்மை. 2. Quality, dispo sition, பண்பு. 3. Energy, perseverance, application, ஊக்கம். 4. Good conduct, con formity to prescribed rules, morality, மாட் சிமை. 5. Learning, erudition, கல்வி. (சது.) [''ex'' சால, great, abundant, &c.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சால்-. 1. Excellence;மேன்மை. (திவா.) 2. Good quality or character;நற்குணம். சாலும் பிறநூலின் சால்பு (ஏலா. 5). 3.Nobility; சான்றாண்மை. என்ன பயத்ததோ சால்பு(குறள், 987). 4. Nature; தன்மை. தடுப்பனபோலுஞ்சால்பின (கம்பரா. கடிமண. 67). 5. Frame ofmind; மனவமைதி. இரவொல்லாச் சால்பு (குறள்,1064). 6. Learning, erudition; கல்வி. (திவா.)