தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைச்சால் உழுதல் ; சாலில் விதைத்துச் செல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாலில் விதைத்துச் செல்லுதல். 2. To pass and repass, sowing grain in a field;
  • தலைச்சாலுமுதல். 1. To plough the first furrow in a field;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < சால்+. (W.) 1. To plough the first furrow in afield; தலைச்சாலுழுதல். 2. To pass and repass,sowing grain in a field; சாலில் விதைத்துச்செல்லுதல்.