தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாளரம் ; பூவரும்பு ; சந்தனம் ; சிந்தூரம் ; சலதாரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிந்தூரம். (W.) 2. Vermilion;
  • சலதாரை. சாலேக மென்பது குலாவு நடைமனை. (தாயு. சச்சிதா. 2.). Drain in a house;
  • பூவரும்பு. (பிங்.) 2. Flower-bud;
  • சந்தனம். (மலை.) 1. Sandalwood.
  • சாளரம். சாலேகநாற்றிக் குத்துறுத்து (நெடுநல். 125). 1. Latticed window;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a flower bud, அரும்பு; 2. a latticed-window; சாளரம்.

வின்சுலோ
  • [cālēkm] ''s.'' A latticed window, பல கணி. 2. Flower bud, இளம்பூவரும்பு. (Com pare சாலகம்.) 3. Sandal, சந்தனம். 4. Red paint, சிந்தூரம். Compare காலேகம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jālaka. 1. Latticed window; சாளரம். சாலேகநாற்றிக் குத்துறுத்து(நெடுநல். 125). 2. Flower-bud; பூவரும்பு. (பிங்.).
  • n. < காலேகம். 1.Sandalwood. சந்தனம். (மலை.) 2. Vermilion;சிந்தூரம். (W.)
  • n. cf. சாலகம். Drainin a house; சலதாரை. சாலேக மென்பது குலாவுநடைமனை (தாயு. சச்சிதா. 2).
  • n. cf. சாலகம். Drainin a house; சலதாரை. சாலேக மென்பது குலாவுநடைமனை (தாயு. சச்சிதா. 2).