தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவாகத்தில் மணமகளுடுந்துங் கூறைப்புடைவை. Loc. Bride's wedding cloth;
  • சேலைவகை. Loc. A kind of saree;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Bride's wedding cloth; விவாகத்தில் மணமகளுடுத்துங் கூறைப்புடைவை. Loc.
  • n. < சாலியன் +. A kind of saree; சேலைவகை. Loc.