தமிழ் - தமிழ் அகரமுதலி
    துணி நெய்வோன் ; இலவங்கப்பட்டையை உரிக்கும் யாழ்ப்பாணத்துச் சாதியான் ; ஆடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடை. (நேமிநா. 21, உரை.) Cloth;
  • நெசவுச் சாதிவகை யான். பட்டுச்சாலிய ரிருக்கு மிடங்களும் (சிலப். 5 , 17, உரை). 1. A caste of weavers;
  • இலவங்கப்பட்டையை உரிக்கும் யாழ்ப்பாணத்துச் சாதியான். (J.) 2. Member of a caste of cinnamon peelers;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சாலிகன், (fem.சாலிச்சி) s. a particular tribe of weavers. சாலியப்புடவை, a kind of checkered. cloth woven by சாலியர். சாலியன்கூறை, a bride's wedding cloth.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு சாதியான்.

வின்சுலோ
  • [cāliyaṉ] ''s.'' [''prop.'' சாலிகன். ''fem.'' சா லிச்சி.] A caste of weavers, ஓர்சாதி. ''(c.)'' W. p. 84. S'ALIKA. 2. ''[prov.]'' Chalias, another caste, cinnamon peelers, வேறொ ருசாதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šālika. [M. cāli-yan.] 1. A caste of weavers; நெசவுச் சாதிவகையான். பட்டுச்சாலிய ரிருக்கு மிடங்களும் (சிலப். 5, 17,உரை). 2. Member of a caste of cinnamonpeelers; இலவங்கப்பட்டையை உரிக்கும் யாழ்ப்பாணத்துச் சாதியான். (J.)
  • n. < šālika. Cloth;ஆடை. (நேமிநா. 21, உரை.)