தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமையற்றவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருமையில்லாதோர். சாலாதார் தீய வினைகளைச் செய்து (குறள், 657, உரை). Ignoble persons, opp. to cāṉṟōr;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சால்- + ஆ neg. +.Ignoble persons, opp. to cāṉṟōr; பெருமையில்லாதோர். சாலாதார் தீய வினைகளைச் செய்து (குறள், 657,உரை).