தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலங்காரத் தொங்கல்கள் ; நெய்தல் நில மக்கள் ; கைத்தாளவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஜல்ரா என்ற கைத்தாளம். Cymbals;
  • [வலையுடையோர்] நெய்தனிலமாக்கள். (சூடா.) Inhabitants of coastal region, fishermen, as using nets;
  • அலங்காரத் தொங்கல். (W.) Decorative fringes of cloth, as of a tester

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஜாலர், inhabitants of maritime parts, fishermen; (2) (Hind.) net-work of thread, fringes of cloth used in decoration, தொங்கல்கள்; 3. a kind of cymbals, கைத்தாளம்.

வின்சுலோ
  • [cālr] ''s. (Hind.)'' Net work of thread used in decorations, or the fringes of cloth tied to the top of a bed, cot, &c., தொங்கல்கள். ''(c.)''
  • [cālar] ''s.'' Inhabitants of maritime parts, fishermen, &c., நெய்தநிலமாக்கள்; [''ex'' சாலம், net, or சலம், water.] (நிக.) Compare சலவர் and வலையர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. jāla. [T. jālari.] Inhabitants of coastal region, fishermen, as usingnets; [வலையுடையோர்] நெய்தனிலமாக்கள். (சூடா.).
  • n. < U. jhālar < jāla.Decorative fringes of cloth, as of a tester; அலங்காரத் தொங்கல். (W.)
  • n. cf. jhallarī. Cymbals;ஜால்ரா என்ற கைத்தாளம்.