தமிழ் - தமிழ் அகரமுதலி
    பற்றுக்கோடுள்ளது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பற்றுக்கோடுள்ளது. சாலம்பரகிதமான . . . சாந்தபத வ்யோமநிலை (தாயு. திருவருள்வி. 3). That which has a support;
  • மரவகை. (யாழ். அக.) A tree;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sālamba. Thatwhich has a support; பற்றுக்கோடுள்ளது. சாலம்பரகிதமான . . . சாந்தபத வ்யோமநிலை (தாயு. திருவருள்வி. 3).
  • n. A tree; மரவகை.(யாழ். அக.)