தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலை ; சிலந்திவலை ; யாகபத்தினியின் நெற்றியிலணியும் அணி ; பறவைக்கூடு ; பலகணி ; அரும்பு ; சாக்கடை ; சிறுகுறிஞ்சா ; மாயவித்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சலதாரை. Loc. Drain;
  • ஜாலம். (W.) 7. Trick, magic;
  • அரும்பு. (பிங்.) 6. Flower-bud;
  • See சிறுகுறிஞ்சா. (மலை.) Species of gymnema.
  • வலை. (அக. நி.) 1. Net, rope-net;
  • சிலந்தி வலை. 2. Cobweb;
  • யாகபத்தினிகள் நெற்றியில் அணியும் அணிவிசேடம். (புறநா. 166, உரை.) 3. Ornament worn on the forehead by the sacrificer's wife;
  • பறவைக்கூடு. 4. Bird's nest;
  • பலகணி. மங்கைமா£ சாலகவாசல் பற்றி (திவ். பெரியாழ். 3, 4, 1). 5. Latticed window;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a drain, gutter, சாலகவாசல் 2. (சாலம்) tricks, magic, உபாயம்; 3. a net, வலை; 4. a cob-web, சிலந்திவலை; 5. a flower bud, அரும்பு; 6. a latticed window, பலகணி; 7. an ornament worn by a sacrificers`s wife on the head.

வின்சுலோ
  • [cālakam] ''s.'' Net, வலை. 2. A latticed window, பலகணி. 3. Cob-web, சிலந்திப்பூச்சி வலை. 4. A bird's nest, பறவைக்கூடு. 5. A flower bud, இளம்பூவரும்பு. W. p. 349. JALAKA. 6. ''(c.)'' An aqueduct, a conduit, a gutter, a drain, சலதாரை. [''ex'' சலம், water.] 7. (சது.) One of the nether worlds, அதல லோகத்தொன்று. 8. [''com.'' for சாலம்.] Trick, magic, &c., உபாயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jālaka. 1. Net,rope-net; வலை. (அக. நி.) 2. Cobweb; சிலந்திவலை. 3. Ornament worn on the forehead bythe sacrificer's wife; யாகபத்தினிகள் நெற்றியில்
    -- 1390 --
    அணியும் அணிவிசேடம். (புறநா. 166, உரை.) 4.Bird's nest; பறவைக்கூடு. 5. Latticed window;பலகணி. மங்கைமார சாலகவாசல் பற்றி (திவ். பெரியாழ். 3, 4, 1). 6. Flower-bud; அரும்பு. (பிங்.).7. Trick, magic; ஜாலம். (W.)
  • n. prob. jala. [M.cālakam.] Drain; சலதாரை. Loc.
  • n. Species of gymnema.See சிறுகுறிஞ்சா. (மலை.).