தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகவும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகவும். சாலவமுதுண்டு. (திருவாச. 16, 8). Very well, very much;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adv. (inf. of சாலு), greatly, extensively, மிகவும்; 2. adj. much, great, மிகுந்த. ஆலயந்தொழுவது சாலவுநன்று, to worship in the temple is very good. சாலத்துக்கவாளி, one greatly affected. சாலப்பகை, great enmity.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மிகுதி.

வின்சுலோ
  • [cāl] ''adj.'' Great, much, abundant, in tense, மிகு. 2. ''adv.'' Greatly, extensively, intensely, மிகவும். (நன்.) See சாலு, ''v.'' ஆலையந்தொழுவதுசாலவுநன்று. To worship in the temple is best. ''(Avv.)'' காலவேபிழை. Absolutely a fault.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < சால்-. [T. tcāla, K. sale,M. cāla.] Very well, very much; மிகவும். சாலவமுதுண்டு (திருவாச. 16, 8).