சாறுபிழிதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரசமெடுத்தல் , வருத்துதல் , நன்றாய் அடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நன்றாய் அடித்தல். (W.) 3. To give one a good drubbing;
  • இரசமெடுத்தல். 1. To express juice;
  • வேலைமிகுதிமுதலியவற்றால் வருத்துதல். 2. To squeeze, oppress, as by overworking a person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.1. To express juice; இரசமெடுத்தல். 2. Tosqueeze, oppress, as by overworking a person;வேலைமிகுதிமுதலியவற்றால் வருத்துதல். 3. To giveone a good drubbing; நன்றாய் அடித்தல். (W.)