தமிழ் - தமிழ் அகரமுதலி
    நழுவுதல் , வழுக்குதல் , சரிதல் , பெருக்குதல் , கொத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நழுவுதல். கலையுந் சாறின (கம்பரா. உண்டாட்டு. 63). 1. To slip off
  • நிலத்தைக் கொத்துதல். 2. To hoe superficially, harrow;
  • களத்தில் தானியம் பெருக்குதல். 1. To sweep the threshing-floor and gather scattered grain;
  • வடிதல். இருவிழிகள் பீளை சாறிட (திருப்பு. 790).-tr. (J.) 4. To flow, issue;
  • சரிதல். 3. To slant, incline, as a post; to deviate;
  • வழுக்குதல். சாறிவிழுந்தான். (W.) 2. To slip down, as from a tree;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. cf. car. [T. jāru,K. jāṟu, M. cāruga.] intr. 1. To slip off;நழுவுதல். கலையுஞ் சாறின (கம்பரா. உண்டாட்டு.63). 2. To slip down, as from a tree; வழுக்குதல்.சாறிவிழுந்தான். (W.) 3. To slant, incline, as apost; to deviate; சரிதல். (W.) 4. To flow, issue;வடிதல். இருவிழிகள் பீளை சாறிட (திருப்பு. 790).--tr. (J.) 1. To sweep the threshing-floor andgather scattered grain; களத்தில் தானியம் பெருக்குதல். 2. To hoe superficially, harrow; நிலத்தைக்கொத்துதல்.