தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடம் ; ஒட்டுத்திண்ணை ; புகலிடம் ; ஆதாரம் ; துணை ; வழிவகை ; பற்று ; இழவோலை ; அயலிடம் ; ஒருதலைப்பட்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு தலைப்பட்சம். 9. Partiality;
  • அயலிடம். (W.) 8. Vicinity, neighbourhood;
  • பற்று. (சூடா.) 7. Attachment;
  • See ஓட்டுத்திண்ணை. சார்வுந் திண்ணையுங் குயிற்றி (சீவக. 108). 2. Pial.
  • . 10. See சார்வோலை. (J.)
  • இடம். (பிங்.) 1. Place, residence;
  • உபாயம். உயருஞ் சார்விலா வுயிர் (கம்பரா. நாட்டு. 55). 6. Means;
  • துணை. கெட்டார்க்குச் சார்வாய் (குறள், 15). 5. Help, support;
  • ஆதாரம். 4. Basis .
  • புகலிடம். உறுவர் செல்சார்வாகி (புறநா. 205). 3. Refuge;

வின்சுலோ
  • ''v. noun.'' Inclination, propensity, &c. See சார்பு. 2. ''[prov.]'' The tender leaves of the palmyra or talipot; leaves next to that last shot out--as சரரோலை. 3. Intense desire, ஆசைப்பெருக்கம். 4. Vici nity, neighbourhood, &c., அயல். ''(c.)'' அவருடைய சார்விலே யொதுங்கினான். He re lied upon his help or protection.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சார்-. 1. Place, residence; இடம். (பிங்.) 2. Pial. See ஒட்டுத்திண்ணை.சார்வுந் திண்ணையுங் குயிற்றி (சீவக. 108). 3. Refuge;புகலிடம். உறுவர் செல்சார்வாகி (புறநா. 205). 4.Basis; ஆதாரம். 5. Help, support; துணை. கெட்டார்க்குச் சார்வாய் (குறள், 15). 6. Means; உபாயம்.உயருஞ் சார்விலா வுயிர் (கம்பரா. நாட்டு. 55). 7.Attachment; பற்று. (சூடா.). 8. Vicinity, neigh-bourhood; அயலிடம். (W.) 9. Partiality; ஒருதலைப்பட்சம். 10. See சார்வோலை. (J.)