தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சார்வாக மதத்தவன். தேகமே ஆன்மாவென்பவன் சார்வாகன் (த. நி. போ. பக். 259). 2. Follower of cārvāka philosophy;
  • உலகாயதமதத்தைத் தாபித்தவன். 1. Founder of materialistic philosophy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Cārvāka.1. Founder of materialistic philosophy; உலகாயதமதத்தைத் தாபித்தவன். 2. Follower of Cār-vāka philosophy; சார்வாக மதத்தவன். தேகமே ஆன்மாவென்பவன் சார்வாகன் (த. நி. போ. பக். 259).