தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவனைப் பணியாது உலகாள்வோனாகிய பேரரசன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சக்கரவர்த்தி. Emperor, universal monarch;

வின்சுலோ
  • [cārvapaumaṉ ] --சார்வபூமன், ''s.'' An independent sovereign, சக்கிரவர்த்தி; [''ex'' சர்வம், all, ''et'' பூமி, earth.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sārva-bhauma. Emperor, universal monarch; சக்கரவர்த்தி.