தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாய்ந்துகொள்ளுதற்காகத் திண்ணைகளில் அமைக்கப்படும் சாய்மானத்திண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுவரோடு ஒட்டித் திண்ணையில் கட்டிய சாய்மானத் திண்டு. (W.) Cushion-like masonry work against the wall on a pial, intended to lean on;

வின்சுலோ
  • ''s. [loc.]'' Any thing to lean on or recline against--as cushions, pillows, &c.; [''ex'' மணை.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Cushion-like masonry work against the wall on a pial,intended to lean on; சுவரோடு ஒட்டித் திண்ணையில்கட்டிய சாய்மானத் திண்டு. (W.)