தமிழ் - தமிழ் அகரமுதலி
    முனிவர் ; பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர். (சூடா.) 2. Enemies;
  • முனிவர். 1. Ascetics;

வின்சுலோ
  • ''s.'' Ascetics, பற்றிலார். 2. Enemies, foes, பகைஞர்; [''ex'' இலார்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சார்பு + இல் neg. +.1. Ascetics; முனிவர். 2. Enemies; பகைவர்.(சூடா.).