தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுற்றத்தார் ; நண்பர் .

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உறவோர்.

வின்சுலோ
  • --சார்ந்தோர், ''s.'' Relatives, சுற்றத்தார். 2. Friends, associates, சினேகர். தீயாரைச்சார்ந்தார்தீயராவார். Those who join with the wicked will become wicked.