தமிழ் - தமிழ் அகரமுதலி
    பத்திரம் ; குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பத்திரம். கைச்சார்த்து. Nā. 1. Document;
  • குறிப்பு. முகூர்த்தச்சார்த்து. Loc. 2. Note, memorandum;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (com. சாத்து) III. v. t. (caus. of சாரு) place a thing upon or against. சாரச்செய்; 2. join, unite, இணை. சுவரோடு, (சுவர்மேல்) சார்த்த, சார்த்தி வைக்க, to place a thing against the wall. சார்த்துக்கை, a rafter resting upon a beam.
  • s. document, பத்திரம்; 2. a memorandum, குறிப்பு.

வின்சுலோ
  • [cārttu] கிறேன், சார்த்தினேன், வேன், சார்த்த, ''v. a.'' [''causative of'' சார், ''v.''] To lean a thing upon, or against, சாரச்செய்ய. (See சாத்து.) ''(c.)'' 2. To join, conjoin, unite, con nect, இணைக்க. கதவைச்சார்த்து. Shut the door, close the door.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சார்த்து-. 1. Document; பத்திரம். கைச்சார்த்து. Nāñ. 2. Note,memorandum; குறிப்பு. முகூர்த்தச்சார்த்து. Loc.