தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாய்வு ; தொடர்பு ; சேருகை ; வருகை ; சார்விடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாய்வு. 1. Leaning;
  • தொடர்பு. கருமச்சார்ச்சியல்லாத (தொல். சொல். 84, உரை). 3. Connection
  • சேருகை. 2. Uniting;
  • வருகை. சகுனி கௌசிகன் சார்ச்சியை (பெருங். மகத. 26, 47). 4. Approach;
  • சார்விடம். (பிங்.) 5. Support, place of support;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சார்தல்.

வின்சுலோ
  • [cārcci] ''s.'' Leaning upon or against, சார்வு. 2. Approximation, resorting to, அ டைகை. 3. Connexion, இணக்கம்; [''ex'' சார், to lean.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சார்-. 1. Leaning;சாய்வு. 2. Uniting; சேருகை. 3. Connection;தொடர்பு. கருமச்சார்ச்சியல்லாத (தொல். சொல். 84,உரை). 4. Approach; வருகை. சகுனி கௌசிகன்சார்ச்சியை (பெருங். மகத. 26, 47). 5. Support,place of support; சார்விடம். (பிங்.).