தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுளைப்போன்ற வடிவம் பெறுதல் ; இணக்கம் ; பொன்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இணக்கம். (W.) 2. Conformity;
  • பொன். (மூ. அ.) Gold;
  • சாரூபதொண்டர் (திருப்பு. 1140). 1. (šaiva.) See சாருப்பியம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. obtaining the form (of siva), the third state of bliss according to the Saivas; 2. conformity, இணக்கம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓர்வைகப்பதவி.

வின்சுலோ
  • [cārūpam ] --சாரூப்பியம், ''s.'' Close resemblance, identity with the deity in from; the third state of bliss in the four degree of the Saiva religion, கடவுளுருப்போன்றுவாழ்தல். See பதவி. 2. Gold, பொன்; [''ex'' ச ''et'' ரூப்பியம், form, also gold.] W. p. 921. SA'ROOPYA. 3. ''(fig.)'' Ac quiescence, conformity, இணக்கம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sārūpa. 1.(Šaiva.) See சாரூப்பியம். சாரூபதொண்டர் (திருப்பு.1140). 2. Conformity; இணக்கம். (W.)
  • n. < jātarūpa. Gold;பொன். (மூ. அ.)