தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடலோடு தொடர்புடையது ; இனியகுரல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See சாரீரகம், சாரீரமாவது குல்மம் இத்தியாதிகள் (சி. சி. 2, 39 சிவாக்.).
  • பாடுதற்குரிய குரல். 1. Singing-voice;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. corporeality, சரீர சம்பந்த மானது; 2. a melodious voice, a molody, இன்னிசை. சாரீரம் நன்றாயிருக்கிறது, the voice is melodious. சாரீரக்காரன், one having a sweet voice.

வின்சுலோ
  • [cārīram] ''s.'' That which belongs to the body; corporeality, சரீரசம்பந்தமானது. W. p. 869. S'AREERA. 2. ''(Sometimes'' சாரிதம்.) A voice for singing, commonly good, இனிய குரல். 3. One of the thirty-two Upanishads, உபநிடதத்தொன்று. அவனுடையசாரீரம்நன்றாயிருக்கிறது. His voice is melodious.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šārīra. 1. Singing-voice; பாடுதற்குரிய குரல். 2. See சாரீரகம், 3.சாரீரமாவது குல்மம் . . . இத்தியாதிகள் (சி. சி. 2, 39,சிவாக்.).