தமிழ் - தமிழ் அகரமுதலி
    எட்டிமரம் ; நன்னாரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See எட்டி. (மலை.) Strychnine tree.
  • . See சாரிபை. (மலை.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the strychnine tree, எட்டி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எட்டில், நன்னாரி.

வின்சுலோ
  • [cāriym] ''s.'' The எட்டி tree. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. kāraskara. Strychnine tree. See எட்டி. (மலை.)
  • n. < சாரிபம். See சாரிபை.(மலை.)