தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுக்கம் ; வரலாறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒழக்கம். சாரித்திரமாகிய நீரை வற்றாமற் பாய்த்தி (சீவக. 962, உரை). 1. Conduct;
  • சரித்திரம். (W.) 2. History, life;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • see சரித்திரம், history.

வின்சுலோ
  • [cārittiram] ''s.'' A course of conduct, peculiar or instituted observances, becom ing practices, ஒழுக்கம். (சது.) 2. Story, narrative, history, memoir, biography, சரித்திரம்; [''ex'' சரித்திரம்.] ''(p.) Sa. Cháritra.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cāritra. 1.Conduct; ஒழுக்கம். சாரித்திரமாகிய நீரை வற்றாமற்பாய்த்தி (சீவக. 962, உரை). 2. History, life; சரித்திரம். (W.)