தமிழ் - தமிழ் அகரமுதலி
    வட்டமாயோடுகை ; நடை ; ஊர்திமீது செல்லுகை ; உலாவல் ; கூட்டம் ; இசைக்கருவிவகை ; பக்கம் ; சூதாடுகாய் ; தடவை ; மாதர் சீலைவகை ; அஞ்சனபாடாணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அணைக்கரை. (W.) 5. Bund across a river or channel with an opening for placing a fishing net;
  • வட்டமாயோடுகை. திரிந்தார் நெடுஞ்சாரி (கம்பரா. வாலிவ. 37). 1. Circular movement, wheeling, as of soldiers, horses or chariots in fighting;
  • நடை. (w.) 2. Movement, course;
  • வாகனமீது செல்லுகை. (w.) 3. cf. U. savāri. Ride, drive;
  • உலாவுகை. 4. Stroll, walk;
  • கூட்டம். எறும்பு சாரிசாரியாய்ப் போகிறது. Colloq. 5. Company, swarm, as of ants;
  • சூதாடுகாய். (பிங்.) Dice;
  • பக்கம்.அவன் வீடு வடசாரியில் இருக்கிறது. Colloq. Side, wing, row or series;
  • தடவை. அவனுக்குப் பலசாரி சொன்னார். Tj. Time, turn;
  • See ஜாரி. Free from attachment or legal seizure.
  • மாதர் சீலைவகை. Long piece of cotton or silk cloth worn by women;
  • அஞ்சன பாஷாணம். (யாழ். அக.) A mineral poison;
  • இசைக்கருவிவகை. கரடிகை பீலிசாரி (கந்தபு. திருக்கல். 6). A musical instrument;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஜாரி, s. (Hind.) restoration, (opp. to சப்தி, attachment or sequestration); 2. (adj.) free from attachment. சாரியாக்க, சாரிசெய்ய, to restore property attached.
  • s. going, movement, நடை; 2. a walk, drive, excursion, சவாரி; 3. a swarm as of ants; 4. dice, சூதாடுகாய். சாரிபோக, --புறப்பட, to take a walk, to drive. சாரியானபாதை, a public road much used for ride. இடசாரி, turning to the left. சாராசாரியாய்ப்போக, to go in great company to a place. நடைசாரி, constant walking. நடைசாரிமேளம், drums accompanying a procession. வலசாரி, turning to the right.
  • s. (Hind.) a long piece of cotton cloth or silk cloth for women; 2. (Tel.) turn, time, தடவை.
  • s. side, wing, row, பக்கம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நாய்.

வின்சுலோ
  • [cāri ] --ஜாரி, ''s. (Hind.)'' Restoration, return, ''commonly'' of a Zemindary under sequestration, oppo. to சப்தி, திரும்பல்.
  • [cāri] ''s. (Sa. Chári.)'' Going, move ment, course, நடை. 2. [''com.'' சவாரி.] Riding, going in a vehicle, taking a drive for re creation, வாகனமீதுசெல்கை. 3. An excur sion, stroll, a walk, a jaunt, உலாவல். 4. Wheeling or turning to the right or left as soldiers, chariots, &c., in fighting, exer cising or otherwise; also as dancers, &c., வட்டமாயோடல். 5. Whirlwind, சுழல்காற்று. 6. Dice, a man at chess, &c., சூதாடுகருவி. W. p. 921. SARI. 7. ''(R.)'' A kind of native arsenic, அஞ்சனபாஷாணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cārī. 1. Circular movement,wheeling, as of soldiers, horses or chariotsin fighting; வட்டமாயோடுகை. திரிந்தார் நெடுஞ்சாரி (கம்பரா. வாலிவ. 37). 2. Movement,course; நடை. (W.) 3. cf. U. savāri. Ride,drive; வாகனமீது செல்லுகை. (W.) 4. Stroll,walk; உலாவுகை. (W.) 5. Company, swarm,as of ants; கூட்டம். எறும்பு சாரிசாரியாய்ப் போகிறது. Colloq.
  • n. A musical instrument;இசைக்கருவிவகை. கரடிகை பீலிசாரி (கந்தபு. திருக்கல். 6).
  • n. < šārī. Dice; சூதாடுகாய். (பிங்.)
  • n. < சார்-. Side, wing, row orseries; பக்கம். அவன் வீடு வடசாரியில் இருக்கிறது.Colloq.
  • n. [T. K. Tu. sāri.] Time,turn; தடவை. அவனுக்குப் பலசாரி சொன்னார். Tj.
  • adj. < U. jārī. Free fromattachment or legal seizure. See ஜாரி.
  • n. < U. sārī < šāṭī. Long pieceof cotton or silk cloth worn by women; மாதர்சீலைவகை.
  • n. A mineral poison; அஞ்சனபாஷாணம். (யாழ். அக.)