தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலையில் கோடைக்காலத்தில் மேகம் நிறைந்திருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோடைக்காலத்தில் மலையுச்சியில் மேகம் கூடியிருக்கை. விண்மலர்ந்த சாரற்கட்டு (கொண்டல் விடு. 651). Gathering of clouds over the hills during the monsoon;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சாரல் +.Gathering of clouds over the hills during themonsoon; கோடைக்காலத்தில் மலையுச்சியில் மேகம்கூடியிருக்கை. விண்மலர்ந்த சாரற்கட்டு (கொண்டல்விடு. 651).