தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூதம் ; இனியவோசை ; ஓர் இசைப் பாட்டுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See சாரதப்பாட்டு.
  • பூதம். (பிங்.) Goblin, demon;
  • இன்னோசை. 1. Melodious sound, sweet, note;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. melodiousness, சாரசம்; 2. a kind of rhyming ode or song; 3. a goblin, a demon, பூதம். சாரதர், goblin hosts, பூதகணத்தார்.

வின்சுலோ
  • [cārtm] ''s.'' A Bhuta, or demon of a certain class. See பூதம். ''(p.)''
  • [cāratam] ''s.'' Melodiousness, good modu lation of voice in singing, இனியவோ சை. ''Sa. Sárasa.'' 2. (''also'' சாரதப்பாட்டு.) A kind of ode to be sung to melodious tune and rhythmetical metre, ஓர்வகைக்கவி--as சயசாரதம். கமலமலர்ப்பாதா. O! thou lotus-footed. உளஞ்சற்றிரங்காதா. Is not mercy to thee sweet? அருள்செயலாகாதா. Is not grace a need ful boon? எளியன்மீதுவாதா. The poor wilt thou arraign soon? வழுவிலாதநீதா. Just, infallible in word. எனையாளேசு நாதா. Lord Jesus! rule thou me.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. sādhaka. Goblin, demon; பூதம். (பிங்.)
  • n. < sārasa. (யாழ். அக..)1. Melodious sound, sweet note; இன்னோசை.2. See சாரதப்பாட்டு.