தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பூடுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு வகைப் பூடு. (M. M. 786.) Purslane-leaved trianthema, Trianthema decandra;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சாறணை, சாரணத்தி, s. the name of a plant, trianthema decandra. சத்திசாரணை, வெள்ளைச்-, different sorts of the plant.

வின்சுலோ
  • [cāraṇai] ''s.'' (''Sometimes'' சாரணத்தி.) A plant, ஓர்பூடு. Trianthema monogyna, ''L.'' Compare சாறணை. ''(c.)'' W. p. 92. SARAN'A. There are two kinds of சாரணை, as சத்திசாரணை and வெள்ளைச்சாரணை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. sāraṇa. Purslane-leaved trianthemaTrianthema decandra; ஒருவகைப் பூடு. (M. M. 786.)