தமிழ் - தமிழ் அகரமுதலி
    சார்மணை ; சாய்கை ; ஒரு சார்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்பாசாரம். (யாழ். அக.) Conformity, decorum;
  • . 3. See சாய்பு, 2. (W.)
  • சாய்கை. Colloq. 2. Leaning, reclining;
  • சார்மணை. Colloq. 1. Back, as of a chair; a masonry construction to recline;

வின்சுலோ
  • ''s. [vul.]'' A back to lean against, of a chair, couch, &c., சார்வு. 2. Leaning, reclining, inclining, inclina tion, மனச்சாய்வு. 3. Partiality, preference, favoritism, வாரபட்சம்.
  • [cāymāṉm] ''s. [vul.]'' See சாய், ''v. n.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சாய்-. [M.sāymānam.] 1. Back, as of a chair; a masonryconstruction to recline; சார்மணை. Colloq. 2.Leaning, reclining; சாய்கை. Colloq. 3. Seeசாய்வு, 2. (W.)
  • n. < சாய்-. Conformity, decorum; ஒப்பாசாரம். (யாழ். அக.)