தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாழ்வு ; மலைச்சரிவு ; சாய்வான கூரை ; சாய்வு ; இறப்பு ; இரிதல் ; மட்ட வெற்றிலை ; முகச்சாய்ப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மட்டவெற்றிலை. (J.) 6. Inferior betel leaves;
  • முகங்கொடாமை. (W.) 5. Aversion, indifference;
  • சாய்வான கூரை. (W.) 3. Sloping or slanting roof;
  • மலைச்சரிவு. (W.) 2. Side or declivity of a mountain;
  • தாழ்வு.(பிங்) 1. Slope, slant;
  • . 4. See சாய்வு, 2. (W.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தாழ்வு.

வின்சுலோ
  • [cāyppu] ''v. noun.'' Slope, slant, தாழ்வு. 2. The side or declivity of a mountain, மலைச்சரிவு. 3. The sloping roof of a veranda, இறப்பு. 4. A veranda, தாழ் வாரம். ''(c.)'' 5. Discomfiture, defeat, இரிதல். 6. Leading or conducting men; driving beasts, ஒட்டிக்கொண்டுபோதல். 7. Parti ality, favoritism, prejudice, வாரபட்சம். 8. ''[prov.]'' Inferior betel-leaves, இழப்பு வெற்றிலை. 9. ''(R.)'' Aversion, முகச்சாய்ப்பு; [''ex'' சாய், ''v. a.''] சாய்ப்பாய்ப்போகிறான். He is going away without taking notice of the thing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சாய்-. [M. cāyippu.]1. Slope, slant; தாழ்வு. (பிங்.) 2. Side or declivity of a mountain; மலைச்சரிவு. (W.) 3. Slopingor slanting roof; சாய்வான கூரை. (W.) 4.
    -- 1380 --
    See சாய்வு, 2. (W.) 5. Aversion, indifference;முகங்கொடாமை. (W.) 6. Inferior betel leaves;மட்டவெற்றிலை. (J.)