தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாயச்செய்தல் ; ஒரு பக்கமாக ஓட்டுதல் ; கரைக்குச் செலுத்துதல் ; கெடுத்தல் ; மெய்ப்படுத்துதல் ; முறித்தல் ; மிகுதியாகக் கொடுத்தல் ; மனம் சாயப்பண்ணுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனஞ்சாயப் பண்ணுதல். (W.) 4. To prejudice;
  • கெடுத்தல். மல்லரை மறஞ்சாய்த்த (கலித். 134). 5. To destroy, mar or spoil;
  • தோல்வியுறச் செய்தல். சூதும் பங்கய முகையுஞ் சாய்த்துப் பணைத்தெழுந்து (பெரியபு. தடுத்தாட். 21). 6. To discomfit, defeat;
  • முறித்தல். குருந்மஞ் சாய்த்ததூஉம் (திரிகடு. காப்பு, 1). 7. To break off;
  • மெய்ப்படுத்துதல். தன்பாற் றவறுண் டெனக்கௌசிகன் சாய்க்கின் (அரிச். பு. இந்திர. 42). 8. To prove, establish;
  • முற்துவித்தல் 9. To finish, bring to a successful issue;
  • மிகுதியாகக் கொடுத்தல். தாய் பெண்ணுக்கு எல்லாவற்றையுஞ் சாய்த்தாள். Colloq. 10. To give in abundance;
  • சாயச்செய்தல். உண்டுறையுடைந்த பூப்புனல் சாய்ப்ப (கலித். 78). 1. To cause to incline, bend or stoop;
  • ஒருபக்கமாக ஒட்டுதல். (W.) 2. To turn in a new direction; to drive;
  • கரைக்குச் செலுத்துதல். (W.) 3. To steer shoreward, as a vessel;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of சாய்-.cf. cay. 1. To cause to incline, bend or stoop;சாயச்செய்தல். உண்டுறையுடைந்த பூப்புனல் சாய்ப்ப(கலித். 78). 2. To turn in a new direction; todrive; ஒருபக்கமாக ஓட்டுதல். (W.) 3. To steershoreward, as a vessel; கரைக்குச் செலுத்துதல்.(W.) 4. To prejudice; மனஞ்சாயப் பண்ணுதல்.(W.) 5. To destroy, mar or spoil; கெடுத்தல்.மல்லரை மறஞ்சாய்த்த (கலித். 134). 6. To discomfit, defeat; தோல்வியுறச் செய்தல். சூதும்பங்கய முகையுஞ் சாய்த்துப் பணைத்தெழுந்து (பெரியபு.தடுத்தாட்.21). 7. To break off; முறித்தல். குருந்தஞ்சாய்த்ததூஉம் (திரிகடு. காப்பு, 1). 8. To prove,establish; மெய்ப்படுத்துதல். தன்பாற் றவறுண்டெனக் கௌசிகன் சாய்க்கின் (அரிச். பு. இந்திர. 42).9. To finish, bring to a successful issue; முற்றுவித்தல். 10. To give in abundance; மிகுதியாகக்கொடுத்தல். தாய் பெண்ணுக்கு எல்லாவற்றையுஞ்சாய்த்தாள். Colloq.