தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிழல் ; சூரியனின் தேவி ; எதிரொலி ; இராகுகேதுக்கள் ; புகழ் ; பாவம் ; பிரதேசம் ; தேயிலை ; ஒப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாவம். பிரமக்கொலைச்சாயை (திருவானைக். தீர்த்தலி 9). 7. Sin as following a person like his shadow;
  • நிழல். தன்னது சாயை தனக்குதவாது (திருமந்.170). 1. Shadow, shade;
  • பிரதிபிம்பம். (W.) 3. Reflected image, reflection;
  • ஒப்பு. இக்குழந்தை தகப்பன் சாயை உள்ளது. 4. Resemblance, likeness;
  • . 5. See சாயாக்கிரகம். (W.)
  • புகழ். சாயை யழிவுகண்டாய் (திவ். பெரியாழ். 5, 3, 3). 6. Fame;
  • . 2. See சாயாதேவி. உருக்கொள் சாயைபு முழையும் (பாரத. சம்பவ. 34).
  • சுவடு. தன்னய விருப்பின் சாயைகூடத் தன்னிடம் இல்லாமலும் (நித்தியானுசந். பக். 366). Trace;
  • மனைவி. (யாழ். அக.) Wife
  • . See சாய. Nā.
  • . See சாயமரம். (L.)
  • பிரதேசம். ஒரு சாயையிலே மேகம் வர்ஷியாநின்றால் (ஈடு, 4, 5, 2 ). 8. Region, quarter;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. shade, shadow, நிழல்; 2. a reflected image, பிரதிபிம்பம்; 3. colour. (In combin. frequently) சாயா; 4. fame, புகழ்; 5. region, பிரதேசம். சாயாக்கிரகம், umbra (and perhaps penumbra) considered as an invisible planet. சாயாதனயன், சாயாபுத்திரன், Saturn as son of சாயாதேவி. சாயாதிபதி, the sun, the husband of சாயை. சாயாதேவி, shade as one of the wives of the sun. சாயா நீர், mirage.

வின்சுலோ
  • [cāyai] ''s.'' Shade, shadow, shadiness, நிழல். 2. A reflected image, reflection, பிரதி விம்பம். 3. The shadow of a gnomon or of a person's length on the ground for deter mining the hour of the day, நாழிகையறியுஞ்சா யை. ''(c.)'' 4. Umbra, and perhaps penum bra, considered as an invisible planet, சாயாக் கிரகம். 5. Color, hue, <நிறம். 6. (Compare உசாதேவி.) Shade or shadow personified as one of the consorts of the sun, சூரியன் றேவி. W. p. 335. CH'HA'YA.--''Note.'' This word retains its Sans. pronunciation in some of its compounds.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < chāyā. 1. Shadow,shade; நிழல். தன்னது சாயை தனக்குதவாது (திருமந்.170). 2. See சாயாதேவி. உருக்கொள் சாயையு முழையும் (பாரத. சம்பவ. 34). 3. Reflected image, reflection; பிரதிபிம்பம். (W.) 4. Resemblance, likeness; ஒப்பு. இக்குழந்தை தகப்பன் சாயை உள்ளது. 5.See சாயாக்கிரகம். (W.) 6. Fame; புகழ். நின்சாயை யழிவுகண்டாய் (திவ். பெரியாழ். 5, 3, 3). 7.Sin, as following a person like his shadow;பாவம். பிரமக்கொலைச்சாயை (திருவானைக். தீர்த்தவி.9). 8. Region, quarter; பிரதேசம். ஒரு சாயையிலே மேகம் வர்ஷியாநின்றால் (ஈடு, 4, 5, 2).
  • n. cf. chāyā. See சாயமரம்.(L.)
  • n. See சாய. Nāñ.
  • n. < jāyā. Wife; மனைவி.(யாழ். அக.)
  • n. < chāyā. Trace; சுவடு.தன்னய விருப்பின் சாயைகூடத் தன்னிடம் இல்லாமலும் (நித்தியானுசந். பக். 366).