தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாயையின் கணவனாகிய சூரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சாயையின் கணவன்] சூரியன். உடுபதி சாயாபதி (திருப்பு. 536). Sun, as Chāyā's hushand;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சூரியன்.

வின்சுலோ
  • [cāyāpti] ''s.'' See under சாயை.
  • ''s.'' The sun--as the husband of சாயை; [''ex'' பதி.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Sun, asChāyā's husband; [சாயையின் கணவன்] சூரியன்.உடுபதி சாயாபதி (திருப்பு. 536).