தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாலைப்பொழுது ; மாலையிற்செய்யும் வழிபாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாலைப்பொழது. 1. Evening;
  • மாலையிற் செய்யும் வழிபாடு. பின்னைத் திருந்தவே சாயானஞ்செய் (சைவச. பொது. 222). 2. Evening worship;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. evening, மாலை; 2. evening worship, மாலை வழிபாடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sāyāhna. 1.Evening; மாலைப்பொழுது. 2. Evening worship;மாலையிற் செய்யும் வழிபாடு. பின்னைத் திருந்தவேசாயானஞ்செய் (சைவச. பொது. 222).