தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள் ; கிரகபுடம் ; இரசாயனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See இரசாயனம். (தைலவ. பாயி. 12.) 1. Elixir.
  • கள். (பிங்.) 2. Toddy;
  • கிரகபுடம். (W.) Celestial longitude computed from the vernal equinox;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • celestial longitude from the vernal equinox, கிரகபுடம்; 2. an elixir, ரஸாயனம்; 3. toddy, கள்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கள், கிரகபுடம்.

வின்சுலோ
  • [cāyaṉam] ''s.'' Toddy, vinous liquor, sap, கள். (நிக.) 2. Celestial longitude, கிரகபுடம். W. p. 92. SAYANA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sāyana. Celestial longitude computed from the vernal equi-nox; கிரகபுடம். (W.)
  • n. < rasāyana. 1.Elixir. See இரசாயனம். (தைலவ. பாயி. 12.) 2.Toddy; கள். (பிங்.)