தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாம்பிராணியைப் புகைத்தெடுத்த மருந்துப்பொடி. 1. A medicinal powder of solidified benzoin smoke;
  • தூபவர்க்கம். 2. A smoke-perfume of frankincense;

வின்சுலோ
  • ''s. [prov.]'' A kind of medicine; also a kind of perfume of which one of the chief ingredients is frankincense. See பதங்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + pataṅga. (J.) 1. A medicinal powder of solidified benzoin smoke;சாம்பிராணியைப் புகைத்தெடுத்த மருந்துப்பொடி. 2.A smoke-perfume of frankincense; தூபவர்க்கம்.