தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாம்பிராணித் தூபமேற்றிப் போற்றப்படுவதும் கோயில்முதலியவற்றிற்கு உரியதுமான தானசாசனம் . (W.) Deed of gift to temple, etc., preserved with smoke-perfume ;

வின்சுலோ
  • ''s. [loc.]'' A per fumed deed of gift to a pagoda, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Deed of gift to temple,etc., preserved with smoke-perfume; சாம்பிராணித்தூபமேற்றிப் போற்றப்படுவதும் கோயில்முதலியவற்றிற்கு உரியதுமான தானசாசனம். (W.)