தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பறங்கிச் சாம்பிராணி ; ஒரு மரவகை ; மூடன் ; தூபவர்க்கத்துள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூடன். 6. Fool, good-for-nothing fellow;
  • தூபவர்க்கம். (பதார்த்த.1072.) 5.Frankincense, olibanum. gumbenzoin;
  • . 4.Benzoin tree, s. tr., Styrax benzoin;
  • . 3.Nitta tree of Africa, .tr. Parkia biglandulosa;
  • . 2. Salai tree. See பரங்கிச்சாம்பிராணி.
  • குதிரை உற்பத்தியாகும் தேசங்களுட் சிறந்த தான ஒரு நாடு. காம்போச மாரியஞ் சாம்பிராணி...முன்னான துரங்கம் (திருவாலவா.27, 73). 1. A district in Malacca famous for its horses;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (Tel.) incense, frankincense, a fragrant gum, benjamin, benzoni, தூபவர்க்கம்; 2. a fool, a good-for-nothing fellow, மடையன். சாம்பிராணி தூபம்காட்ட, சாம்பிராணி போட, to burn or offer incense. சாம்பிராணித் தூபம், incense. மடய சாம்பிராணி, சாம்பிராணி மான், a dolt, a blockhead. சாம்பிராணி வத்தி, incense-stick.

வின்சுலோ
  • [cāmpirāṇi] ''s.'' (''Tel.'' ஸா்ராணி.) Frankincense, Benzoin or Benjamin sty rux, தூபவர்க்கத்தொன்று. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Malay. sām-rāni. 1. A district in Malacca famous for itshorses; குதிரை உற்பத்தியாகும் தேசங்களுட் சிறந்ததான ஒரு நாடு. காம்போச மாரியஞ் சாம்பிராணி . . .முன்னான துரங்கம் (திருவாலவா. 27, 73). 2. Salaitree. See பரங்கிச்சாம்பிராணி. 3. Nitta tree ofAfrica, 1. tr.Parkia biglandulosa; ஒருவகைமரம். 4. Benzoin tree, s. tr.Styrax benzoin;மரவிசேடம். 5. Frankincense, olibanum, gumbenzoin; தூபவர்க்கம். (பதார்த்த. 1072.) 6. Fool,good-for-nothing fellow; மூடன்.