பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்வதி ; ஒரு தீட்சைவகை ; நாவல் வகை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
. 2. See சாம்பவிதீட்சை சாம்பவி ஞானக்கண்ணினாற் சுத்திசெயல் (சைவச ஆசா. 26).
பார்வதி. (பிங்.) 1.Pārvati ;
நாவல்வகை. 1. Clove-leaved black plum, l.tr. Engenia caryophyllifolia;
. 2. East Indian roseapple. See பெருநாவல். (மலை.)
வின்சுலோ
[cāmpavi] ''s.'' Parvati, பார்வதி. W. p. 838.
SAMBAVEE.
2. ''(from Sa. Jambava.)'' A tree, நாவல்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
Šāmbhavī
. 1.Pārvatī; பார்வதி. (பிங்.) 2. See சாம்பவதீட்சை.சாம்பவி ஞானக்கண்ணினாற் சுத்திசெயல் (சைவச.ஆசா. 26).
n
. <
jāmbava
. 1.Clove-leaved black plum, 1. tr.
Eugenia caryophyllifolia
; நாவல்வகை. 2. East Indian rose-apple. See பெருநாவல். (மலை.)