தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவசம்பந்தமானது ; சைவமதபேதம் ; ஒரு புராணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சாம்பேகம். (திவா.)
  • சைவமதபேதம். சிலர்கள் சாத்தமும் சிலர்கள் சாம்பவமுமாய்ச் சேர்வர் (திருக்காளத். பு. 30,26). 2. A šaiva sect;
  • சிவசம்பந்தமானது. 1. That which pertains to šiva ;
  • சம்புநாவல். (யாழ். அக.) Rose-apple;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. what pertains to Siva; 2. a Siva sect; 3. a secondary Purana, one of the 18 உப புராணங்கள், சாம் பேசம்.

வின்சுலோ
  • [cāmpavam] ''s.'' One of the eighteen se condary Puranas, ஓருபபுராணம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šāmbhava.1. That which pertains to Šiva; சிவசம்பந்தமானது. 2. A Šaiva sect; சைவமதபேதம். சிலர்கள் சாத்தமும் சிலர்கள் சாம்பவமுமாய்ச் சேர்வர்(திருக்காளத். 30, 26). 3. See சாம்பேசம். (திவா.)
  • n. < jāmbava.Rose-apple; சம்புநாவல். (யாழ். அக.)