தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவனை வழிபடுவோன் ; இராமாயணத்தில் கூறப்படும் கரடிவேந்தன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராமாயணத்திற் கூறப்படும் கரடிவேந்தன். சாம்பவன் திரிந்தெனத் திரிந்து சாற்றினான் (கம்பரா.எழுச்சிப்.8) . The king of the bear who figures in Ramayana;
  • சிவனை வழிபடுவோன். Worshipper of šiva, šaiva devotee;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Siva; 2. a follower of Siva, சிவபத்தன். சாம்பவி, Parvathi, wife of Siva; 2. a mode of religious initiation by which a Guru Purifies his disciple's soul by a gracious look.

வின்சுலோ
  • [cāmpavaṉ] ''s.'' Siva, சிவன். 2. A fol lower of Siva, சம்புவைவழிபடுவோன். W. p. 838. SAMBAVA. 3. (சது.) One of the cap tains of Rama's bear-forces, எண்கின்வேந் தன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Worshipper of Šiva, Šaiva devotee; சிவனை வழிபடுவோன்.
  • n. < Jāmbavānnom. sing. of Jāmbavat. The king of the bearwho figures in Ramayana; இராமாயணத்திற் கூறப்படும் கரடிவேந்தன். சாம்பவன் திரிந்தெனத் திரிந்துசாற்றினான் (கம்பரா. எழுச்சிப். 8).