தமிழ் - தமிழ் அகரமுதலி
    எருக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (சாம்பனிறம் படிந்திருப்பது) எருக்கு. (சங்.அக.) Madar, as being of ash-like dull-grey colour ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எருக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Madar, as being of ash-like dull-grey colour;[சாம்பனிறம் படிந்திருப்பது] எருக்கு. (சங். அக.)