தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு தானியம் ; வரகு ; கற்சேம்பு ; பெரு நெருஞ்சில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கற்சேம்பு. (சங். அக.) 5. a plant;
  • . 4.A stout-stemmed herb. See பெருநெருஞ்சி. (சங்.அக.)
  • வரகு. 3. Common millet, Panicum miliaceum;
  • தானியவகை. சாமை தினை வண்ணபோதனம் (விதான. யாத்திரை. 8). 2. Little millet, Panicum miliare;
  • ஆவணி மாதத்தில் விதைத்து 6 வாரம் முதல் 4 மாதங்களுள் விளையும் ஒருவகைப் புன்செய்ப்பயிர். 1. Poor-man's millet, sown in Avaṇi and maturing in six weeks to four months, Panicum crusgalli ;

வின்சுலோ
  • [cāmai] ''s.'' [''prov.'' சாமி.] A kind of millet, ஓர்தானியம். Panicum, ''L. (c.)'' W. p. 86. SYAMA.--''Note.'' There are different species of Panicum, as குதிரைவாலிலச்சாமை, சிறுசாமை, தினைச்சாமை, பனிச்சாமை, பெருஞ்சாமை, மாரத்துச்சாமை, வலையன்சாமை; which see.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šyāmā. 1. Poor-man'smillet, sown in Āvaṇi and maturing in six weeksto four monthsPanicum crusgalli; ஆவணி மாதத்தில் விதைத்து 6 வாரம் முதல் 4 மாதங்களுள் விளையும் ஒருவகைப் புன்செய்ப்பயிர். 2. Little milletPanicum miliare; தானியவகை. சாமை தினை வண்ணவோதனம் (விதான. யாத்திரை. 8). 3. CommonmilletPanicum miliaceum; வரகு. 4. A stout-stemmed herb. See பெருநெருஞ்சி. (சங். அக.) 5.A plant; கற்சேம்பு. (சங். அக.)