தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அங்கவிலக்கண நூல். Physiognomy, art of interpreting marks on the body ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சாமுத்திரிகை, சாமுத்திரிக லட்சணம், s. (ச+முத்திரை) interpretation of moles or marks on the body, chiromancy, palmistry, physiognomy, அங்கவிலக்கணநூல்.

வின்சுலோ
  • [cāmuttirikam ] --சாமுத்திரிகலட்ச ணம்--சாமுத்திரிகை, ''s.'' Interpretation of moles or spots on the body, indicating good or ill fortune; chiromancy, palmistry; also physiognomy, அங்கவிலக்கணநூல்; [''ex'' ச, ''et'' முத்திரை, mark.] W. p. 919. SAMU DRIKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sāmu-drikā. Physiognomy, art of interpreting markson the body; அங்கவிலக்கண நூல்.