தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடுக்காய் ; கோரைப்புல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Chebulic myrobalan ; See கடுக்காய்(W.)
  • கோரைப்புல். (மலை.) Sedge ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Indian gall-nut or ink-nut, கடுக்காய்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடுக்காய், கோரை.

வின்சுலோ
  • [cāmutm] ''s.'' The fruit of the Termi nalia chebula, See கடுக்காய். 2. Cyperus grass, கோரை, Cyperus textilis. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. amṛtā. Chebulic myrobalan. See கடுக்காய். (W.)
  • n. Sedge; கோரைப்புல். (மலை.)