தமிழ் - தமிழ் அகரமுதலி
    அண்மை ; ஒரு பதவி ; கடவுளை அணுகியிருக்கும் நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நான்குபதவிகளுள் கடவுளை அணுகியிருக்கும் நிலை. சாமீப தொண்டர் பெருமாளே (திருப்பு. 1140). 2. (šaiva.) The state of being near to God, one of four patavi, 1.v.;
  • சமீபம். 1. Proximity, nearness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சாமீப்பியம், s. same as சமீபம்; 2. the second state of bliss to the Saivas, the state of being near to God.

வின்சுலோ
  • [cāmīpam ] --சாமீப்பியம், ''s.'' Proximity, nearness, சமீபம். 2. Proximity to the deity, the second of the four states of bliss in the Saiva system, கடவுளின்சமீபத்தில்வாழ்தல்; [''ex'' சமீபம்.] See பதவி. W. p. 919. SA MEEPYA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Proximity,nearness; சமீபம். 2. (Šaiva.) The state ofbeing near to God, one of four patavi, q.v.;நான்குபதவிகளுள் கடவுளை அணுகியிருக்கும் நிலை.சாமீப தொண்டர் பெருமாளே (திருப்பு. 1140).