தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுள் ; முருகக்கடவுள் ; அருகன் ; குரு ; தலைவன் ; மூத்தோன் ; தாய் ; தலைவி ; பொன் ; செல்வம் ; சாமை ; மரியாதைச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முருகன். (பிங்.) 2. Skanda;
  • அருகன். (பிங்) 3. Arhat;
  • தலைவன். சாமி நன்கு பாடினான் (சீவக. 2038). 4.Chief, chieftain, master;
  • குரு (பிங்.) 5. Guru, spiritual preceptor;
  • மூத்தோன். (திவா.) 6. Elder, senior, elder brother;
  • மரியாதை அன்பு முதலியன குறித்து அழைக்குஞ் சொல். 7.A term of respectful address, of endearment;
  • தலைவி. (பிங்.) Lady, mistress ;
  • பொன். (பிங்.) 1.Gold ;
  • செல்வம். (சூடா.) 2. Wealth ;
  • . See சாமை. (J.)
  • கடவுள். 1. Lord, the supreme being;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (contr. of சுவாமி) s. God, கடவுள்; 2. lord, master, chieftain, எசமானன்; 3. spiritual preceptor, priest, குரு; 4. elder, senior மூத்தோன்; 5. lady, mistress; 6. gold, wealth, செல்வம். சாமி காரியம், affair of god or of a master, religious duties. சாமி கொண்டாட, to celebrate a festival to propitiate a deity. சாமிதரிசனை, the sight and worship of the idol at the temple. சாமித் துரோகம், treachery, unfaithfulness to God or a superior. சாமிநாதன், Skanda, as the Guru of Siva. சாமிபோகம், the landlord's or owner's share of the produce, மேல்வாரம். சாமியாடி, a possessed person.

வின்சுலோ
  • [cāmi] ''s.'' [''prov. prop.'' சாமை.] A kind of millet, ஓர்தானியம்.
  • [cāmi] ''s.'' [''a contraction of'' சுவாமி.] God, lord, the supreme Being, கடவுள். 2. Argha, அருகன். 3. Skanda, முருகன். 4. An elder, a senior, an elder brother, மூத் தோன். 5. Guru, either the spiritual teacher or Siva under this character, குரு. 6. A chief, chieftain, lord, master, எச மானன். 7. A matron, a lady, தலைவி. 8. Gold, பொன். W. p. 965. SVAMIN. சாமிவரங்கொடுத்தாலும் பூசாரியிடங்கொடுக்கமாட் டான். The deity may grant a boon, but the pujaree (priest) will allow no ad mittance, i. e. subordinates are com monly the most arrogant. சாமிபராக்கு. Swami, vigilance! attention! an expression by heralds on the approach of a king, an idol, or a great personage.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. sāmī < svāmin.1. Lord, the Supreme Being; கடவுள். 2.Skanda; முருகன். (பிங்.) சாமி தாதை (தேவா. 640,9). 3. Arhat; அருகன். (பிங்.) 4. Chief, chieftain, master; தலைவன். சாமி நன்கு பாடினான்(சீவக. 2038). 5. Guru, spiritual preceptor; குரு.(பிங்.) 6. Elder, senior, elder brother; மூத்தோன்.(திவா.) 7. A term of respectful address, ofendearment; மரியாதை அன்பு முதலியன குறித்துஅழைக்குஞ் சொல்.
  • n. < svāminī. Lady, mistress;தலைவி. (பிங்.)
  • n. cf. cāmīkara. 1. Gold;பொன். (பிங்.) 2. Wealth; செல்வம். (சூடா.)
  • n. See சாமை. (J.)